Tamizh Thulir

About Tamizh Thulir

தமிழ் துளிர் என்பது தமிழ் மொழியும் கலாச்சாரமும் குழந்தைகளின் இதயத்தில் வேரூன்றும் விதமாக தொடங்கப்பட்ட ஒரு சிறிய முயற்சி.

எங்கள் கனவு

  • குழந்தைகள் தமிழில் கதைகள் கேட்டு, படித்து, மகிழ வேண்டும்
  • விளையாட்டுகள், செயல்பாடுகள், பாடல்கள் மூலமாக மொழியை அனுபவிக்க வேண்டும்
  • பெற்றோர்கள் வீட்டிலேயே தமிழ் கற்றுக்கொடுக்கும் வழி கிடைக்க வேண்டும்
  • 📚 குழந்தைகள் தமிழில் கதைகள் கேட்டு, படித்து, மகிழ வேண்டும்
  • 🖍 படைப்பாற்றலை தூண்டும் செயல்பாடுகள்
  • 📦 மாதாந்திர Subscription Box – புதிய கதை, கைவினை, தமிழ் சொற்கள்

எங்கள் நோக்கம் எளிமையானது

- 🌸 தமிழை குழந்தைகளின் வாழ்க்கையின் ஒரு இனிய பகுதி ஆக்குவது

Why Choose Tamizh Thulir

  • நிபுணர்கள் தேர்ந்தெடுத்த கதைகள்
  • தமிழ் மொழி இயல்பாக வளர உதவுகிறது
  • தமிழின் கலாச்சாரத்தை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கிறது
  • வீட்டுக்கு நேரடியாக டெலிவரி

What’s Inside the Box

  • கதைப்புத்தகங்கள் (வயதுக்கு ஏற்றவை)
  • சிறிய செய்முறை அட்டைகள் / செயல்பாட்டு தாள்கள்
  • வண்ணமயமான ஸ்டிக்கர்கள்
  • சிறிய பரிசு (புத்தக வாசிப்பு ஆர்வத்தை ஊக்குவிக்க)

How It Works

உங்கள் திட்டத்தை தேர்வு செய்யுங்கள்

உங்களுக்கு பொருத்தமான சந்தா திட்டத்தை தேர்வு செய்யுங்கள் – மாதாந்திரம், காலாண்டு, வருடாந்திரம்.

நிபுணர்கள் தேர்ந்தெடுத்த கதைகள்

உங்கள் குழந்தையின் வயதுக்கு ஏற்ற கதைகள் நிபுணர்களால் தேர்ந்தெடுக்கப்படும்.

உங்கள் வீட்டு வாசலில் கிடைக்கும்

உங்கள் தமிழ்த் துளிர் பெட்டி கதைகளும் சிறிய பரிசுகளும் கொண்டு வந்து விடப்படும்!

Our Gallery

#Sastha Montessori World Tamizh Thulir Photo Gallery